தமிழ் தரித்து நில் யின் அர்த்தம்

தரித்து நில்

வினைச்சொல்நிற்க, நின்று

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஓரிடத்தில்) சற்று நேரம் நிற்றல்.

    ‘கொழும்பு செல்லும் அனைத்து வாகனங்களும் முருகண்டி பிள்ளையார் கோயிலில் தரித்து நிற்கும்’