தமிழ் தருவி யின் அர்த்தம்

தருவி

வினைச்சொல்தருவிக்க, தருவித்து

  • 1

    வரவழைத்தல்; வரச் செய்தல்.

    ‘அரசு அயல்நாட்டிலிருந்து முப்பது கோடி ரூபாய்க்கு மருந்துகளைத் தருவித்திருக்கிறது’
    ‘அஞ்சல்மூலமாகவும் விண்ணப்பத்தைத் தருவித்துக்கொள்ளலாம்’