தமிழ் தரைக்காற்று யின் அர்த்தம்

தரைக்காற்று

பெயர்ச்சொல்

  • 1

    (சுழன்று வீசாமல்) நிலப் பகுதியில் வேகமாக வீசும் காற்று.

    ‘கடலோரப் பகுதிகளில் வடகிழக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பலத்த தரைக்காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது’