தமிழ் தரைப்படை யின் அர்த்தம்

தரைப்படை

பெயர்ச்சொல்

  • 1

    (தரையில் போரிடும்) ஆயுதம் ஏந்திய வீரர்கள், வாகனங்கள் முதலியவை அடங்கிய ராணுவப் பிரிவு.

    ‘தரைப்படைக்கு ஆதரவாக மேலே விமானங்கள் பறந்து சென்றன’