தமிழ் தரைப்பாலம் யின் அர்த்தம்

தரைப்பாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆற்றின் குறுக்கே தாழ்வான பகுதியில்) தண்ணீர் போவதற்கு ஏதுவாகப் பெரிய குழாய்களைப் பதித்து, அவற்றின் மேல் தரை மட்டத்திலேயே அமைக்கப்படும் சாலை.

    ‘வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலத்தில் வாகனங்கள் போக முடியவில்லை’