தமிழ் தரைமட்டமாக்கு யின் அர்த்தம்

தரைமட்டமாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (கட்டடம், பாலம் போன்றவற்றை) பயன்படுத்த முடியாத அளவுக்கு இடித்து உருக்குலைத்தல்.

    ‘நகரின் மையத்தில் இருந்த பல முக்கியமான கட்டடங்களை எதிரி நாட்டுப் போர் விமானங்கள் குண்டு வீசித் தரைமட்டமாக்கின’