தமிழ் தரையிறக்கு யின் அர்த்தம்

தரையிறக்கு

வினைச்சொல்-இறக்க, -இறக்கி

  • 1

    (வானிலைக் கோளாறு, இயந்திரக் கோளாறு போன்றவற்றின் காரணமாக, பறந்துகொண்டிருக்கும் விமானத்தை) ஓடுதளத்தில் இறக்குதல்.

    ‘இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது’
    ‘அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு எல்லைக்குள் பறந்த விமானத்தைத் தரையிறக்குமாறு இராணுவத்தினர் கட்டளையிட்டனர்’