தமிழ் தரையிறங்கு யின் அர்த்தம்

தரையிறங்கு

வினைச்சொல்-இறங்க, -இறங்கி

  • 1

    (பறந்துகொண்டிருக்கும் விமானம்) ஓடுதளத்தில் இறங்குதல்.

    ‘விமானம் தரையிறங்க இன்னும் சில நிமிடங்களே உள்ளன’
    ‘பனி மூட்டத்தின் காரணமாக இன்று காலை விமானங்கள் தரையிறங்க முடியவில்லை’