தமிழ் தரை டிக்கெட் யின் அர்த்தம்

தரை டிக்கெட்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் கிராமப்புறத் திரையரங்குகளில்) தரையில் உட்கார்ந்து படம் பார்க்க வசூலிக்கப்படும் குறைந்த கட்டணச் சீட்டு.