தமிழ் தற்காத்துக்கொள் யின் அர்த்தம்

தற்காத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (தாக்கவரும் ஒருவரிடமிருந்து அல்லது ஒன்றிடமிருந்து தன்னை) பாதுகாத்துக்கொள்ளுதல்.

    ‘தற்காத்துக்கொள்ள எதிரியைத் தாக்குவது சட்டத்தின்படி குற்றம் ஆகாது’