தமிழ் தற்காப்புக் கலை யின் அர்த்தம்

தற்காப்புக் கலை

பெயர்ச்சொல்

  • 1

    தாக்க வரும் எதிரியிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் திருப்பித் தாக்கவும் தேவையான பயிற்சியை அளிக்கும் சிலம்பம், களரி போன்ற பாரம்பரியக் கலை.