தமிழ் தற்காப்பு மண்டலம் யின் அர்த்தம்

தற்காப்பு மண்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    (உடலில்) தொற்று நோய், புற்றுநோய் போன்றவற்றை எதிர்க்கும் பணியைச் செய்யும் அமைப்பு.