தமிழ் தற்குறி யின் அர்த்தம்

தற்குறி

பெயர்ச்சொல்

  • 1

    எழுத, படிக்கத் தெரியாத நபர்.

  • 2

    (ஒரு துறையில்) எதுவும் தெரியாதவர்.

    ‘சங்கீதத்தில் நான் ஒரு தற்குறி’
    ‘நண்பர் விளக்கிச் சொன்ன பிறகுதான் சட்ட சம்பந்தமான விஷயங்களில் நான் தற்குறியாக இருப்பது புரிந்தது’