தமிழ் தற்கொலைப்படை யின் அர்த்தம்

தற்கொலைப்படை

பெயர்ச்சொல்

  • 1

    தாங்கள் சார்ந்துள்ள அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் இறங்கும் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த ஒரு பிரிவு.

    ‘நாடாளுமன்றத்தைத் தகர்க்க முயன்ற தற்கொலைப்படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்’
    ‘தற்கொலைப்படையைச் சேர்ந்த சிலர் தலைநகருக்குள் ஊடுருவியிருப்பதாகச் செய்தி’