தமிழ் தற்சமயத்துக்கு யின் அர்த்தம்

தற்சமயத்துக்கு

வினையடை

  • 1

    இந்த நேரத்திற்கு; தற்போதைக்கு.

    ‘தற்சமயத்துக்கு இந்தப் பணத்தை வைத்துக்கொள். பாக்கியை நாளை தருகிறேன்’