தமிழ் தற்சாய்வு யின் அர்த்தம்

தற்சாய்வு

பெயர்ச்சொல்

  • 1

    தன்னுடைய மனநிலை, விருப்பு வெறுப்பு ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பார்வை.