தமிழ் தற்சார்பு யின் அர்த்தம்

தற்சார்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நாடு) தனக்குத் தேவையான பொருள்களைத் தானே உற்பத்தி செய்து கொண்டு தன் பலத்தில் நிற்கும் நிலை.