தமிழ் தற்செயல் யின் அர்த்தம்

தற்செயல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    எதிர்பாராத வகையில் நிகழ்வது.

    ‘நண்பரைத் தற்செயலாகக் கடைத்தெருவில் சந்தித்தேன்’