தமிழ் தற்செயல் விடுப்பு யின் அர்த்தம்

தற்செயல் விடுப்பு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (அரசு, நிறுவனம் முதலியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள்) எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் விடுப்பு.