தமிழ் தற்புகழ்ச்சி யின் அர்த்தம்

தற்புகழ்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் செயல்.

    ‘அவருடைய புத்தகத்தின் முன்னுரையில் தற்புகழ்ச்சியைத்தான் காண முடிந்தது’