தமிழ் தற்பெருமை யின் அர்த்தம்

தற்பெருமை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்வது.

    ‘எப்போதும் பிறந்த வீட்டைப் பற்றிய தற்பெருமைதானா?’
    ‘சிலருக்குத் தற்பெருமை அடித்துக்கொள்வதில் அலாதி இன்பம்’