தமிழ் தற்போதைய யின் அர்த்தம்

தற்போதைய

பெயரடை

  • 1

    (நிகழ்காலத்தில்) இந்தக் காலகட்டத்தினுடைய; இப்போதைய.

    ‘இந்த நோயைத் தற்போதைய நவீனச் சிகிச்சைமூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம்’
    ‘பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் யார்?’