தமிழ் தீற்று யின் அர்த்தம்

தீற்று

வினைச்சொல்தீற்ற, தீற்றி

  • 1

    உயர் வழக்கு (மை, வர்ணம் போன்றவை) தீட்டுதல்.

    ‘கண்ணுக்கு மை தீற்றிக்கொண்டாள்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (சிமிண்டு, சுண்ணாம்பு முதலியவை) பூசுதல்.

    ‘வெள்ளைக் களிமண்ணால் தீற்றிய சுவர்’