தறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தறி1தறி2

தறி1

வினைச்சொல்தறிக்க, தறித்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு வெட்டுதல்.

    ‘கட்டையைத் தறித்துப் போடு’

தறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தறி1தறி2

தறி2

பெயர்ச்சொல்

  • 1

    துணி நெய்வதற்கான சாதனம் அல்லது இயந்திரம்.