தமிழ் தறுதலை யின் அர்த்தம்

தறுதலை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பொறுப்போ கட்டுப்பாடோ இல்லாமல் ஊர்சுற்றித் திரிபவன்.

    ‘தகப்பனின் கண்டிப்பு இல்லாததால் பையன் தறுதலையாகப் போய்விட்டான்’