தமிழ் தறுவாய் யின் அர்த்தம்

தறுவாய்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரெச்சத்தின் பின்) (நிகழ்கிற) சமயம்; தருணம்.

    ‘கலைநிகழ்ச்சி முடியும் தறுவாய்தான்’
    ‘இருவழி ரயில் பாதை போடும் பணி முடிவடையும் தறுவாயில் உள்ளது’