தமிழ் தலபுராணம் யின் அர்த்தம்

தலபுராணம்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தை அடிப்படையாகக் கொண்டு) ஓர் இடத்தில் அமைந்திருக்கும் கோயிலை அல்லது ஊரின் சிறப்பைக் கூறும் முறையில் எழுதப்பட்ட பழைய நூல் அல்லது சொல்லப்படும் செவிவழிக் கதை.