தமிழ் தலம் யின் அர்த்தம்

தலம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு மதத்தினர் அல்லது மதப் பிரிவினர்) முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் ஊர்.

  ‘சிவத் தலம்’
  ‘இஸ்லாமியரின் புனிதத் தலம் மெக்கா’

 • 2

  (ஒரு செயல், தொழில்) நிகழும் இடம்.

  ‘விபத்து நடந்த தலத்திற்குக் காவல்துறையினர் விரைந்தனர்’
  ‘வணிகத் தலம்’