தமிழ் தலித் யின் அர்த்தம்

தலித்

பெயர்ச்சொல்

  • 1

    சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல்.

    ‘தலித் இனம்’
    ‘தலித் இலக்கியம்’
    ‘தலித் மக்களின் எழுச்சி’