தமிழ் தலைக்கட்டு யின் அர்த்தம்

தலைக்கட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கிராமத்தில் ஏதேனும் ஒரு பொதுக் காரியத்திற்குப் பணம் வசூலிக்கும் சூழ்நிலையில்) பெற்றோரும் திருமணம் ஆகாத பிள்ளைகளும் கொண்ட குடும்பம்.

    ‘தலைக்கட்டுக்கு நூறு ரூபாய் வீதம் திருவிழாவுக்குப் பணம் வசூலிப்பது என்று ஊர்ப் பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டது’