தமிழ் தலைக்கனம் யின் அர்த்தம்

தலைக்கனம்

பெயர்ச்சொல்

  • 1

    கர்வம்; திமிர்.

    ‘பணம் வந்ததும் அவனுக்குத் தலைக்கனம் கூடிவிட்டது’
    ‘ரொம்பத் தலைக்கனம் பிடித்துத் திரியாதே’