தமிழ் தலைக்கயிறு யின் அர்த்தம்

தலைக்கயிறு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மாட்டின் கழுத்துக் கயிறு, மூக்கணாங்கயிறு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறு.

    ‘மாடு தலைக்கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடியது’