தமிழ் தலைக்கு யின் அர்த்தம்

தலைக்கு

இடைச்சொல்

  • 1

    ‘(குறிப்பிடுகிற) ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொருவருக்கும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘தலா’.

    ‘அலுவலகத்தில் பத்திரிகை வாங்கத் தலைக்குப் பத்து ரூபாய் தந்தோம்’
    ‘தலைக்குக் கூலி இவ்வளவு என்று முதலிலேயே பேசி முடிவுசெய்துகொள்’