தமிழ் தலைக்குத் தலை யின் அர்த்தம்

தலைக்குத் தலை

வினையடை

  • 1

    (குடும்பம், அணி, கூட்டம் போன்றவற்றில்) (எதிர்மறைத் தொனியில்) ஒவ்வொருவரும்.

    ‘மாமா வீட்டில் தலைக்குத் தலை அதிகாரம் செய்வதால் வீட்டு வேலைக்கு யாரும் வருவதில்லை’
    ‘தலைக்குத் தலை பேசிக்கொண்டிருந்தால் எப்படி முடிவு எடுப்பது?’