தமிழ் தலைக்குனிவு யின் அர்த்தம்

தலைக்குனிவு

பெயர்ச்சொல்

  • 1

    அவமானம்.

    ‘கட்சித் தலைவர் சந்திக்க மறுத்தது தனக்குத் தலைக்குனிவாகப் போய்விட்டது என்று மாவட்டச் செயலாளர் குமுறுகிறார்’