தமிழ் தலைக்கு மேல் யின் அர்த்தம்

தலைக்கு மேல்

வினையடை

  • 1

    மிக அதிக அளவில்; மிகுதியாக.

    ‘வேலை தலைக்கு மேல் இருக்கும்போது நான் எப்படி உன்னுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்க முடியும்?’
    ‘அவர் ஒழுங்காக வேலைக்குப் போகாததால் கடன் தலைக்கு மேல் போய்விட்டது’