தமிழ் தலைக்கேறு யின் அர்த்தம்

தலைக்கேறு

வினைச்சொல்-ஏற, -ஏறி

  • 1

    (போதை, உணர்ச்சி, கர்வம் போன்றவை) விரைவில் அதிகமாதல்.

    ‘உனக்குக் கர்வம் தலைக்கேறி என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறாய்’
    ‘நான் சொன்னதைக் கேட்டதும் அவருக்குக் கோபம் தலைக்கேறியது’
    ‘அவனுக்கு போதை தலைக்கேறிவிட்டது. இனிமேல் அவனால் நடக்க முடியாது’