தமிழ் தலைகுப்புற யின் அர்த்தம்

தலைகுப்புற

வினையடை

  • 1

    (விழும்போது) தலை அல்லது முன்பகுதி முதலில் கீழே மோதும் விதத்தில்.

    ‘கால் தடுக்கித் தலைகுப்புறக் கிணற்றில் விழுந்தான்’
    ‘பேருந்து தலைகுப்புறப் பள்ளத்தாக்கில் விழுந்து உருண்டது’