தமிழ் தலைக் கவசம் யின் அர்த்தம்

தலைக் கவசம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (தீயணைப்புப் படையினர், வாகன ஓட்டிகள் முதலியோர்) விபத்தின்போது அடிபட்டுவிடாமல் இருக்க, தலையில் அணிந்துகொள்ளும் எஃகு அல்லது கண்ணாடி இழையால் செய்யப்பட்ட ஒரு பாதுகாப்புச் சாதனம்.