தமிழ் தலைச்சுமை யின் அர்த்தம்

தலைச்சுமை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) தலையில் சுமக்கக் கூடிய (கூடை, மூட்டை முதலிய) பாரம்.

    ‘தலைச்சுமை ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் கட்டணம் வசூலித்தார்’