தமிழ் தலைச்சுற்றல் யின் அர்த்தம்

தலைச்சுற்றல்

பெயர்ச்சொல்

  • 1

    தலைசுற்றி மயக்கம் வரும் உணர்வு; கிறுகிறுப்பு.

    ‘மசக்கைக் காலத்தில் தலைச்சுற்றலும் வாந்தியும் இருப்பது சகஜம்தான்’