தமிழ் தலைச்சொல் யின் அர்த்தம்

தலைச்சொல்

பெயர்ச்சொல்

  • 1

    (அகராதி, சொற்களஞ்சியம் போன்றவற்றில்) பொருள் அல்லது தகவல் தரப்பட்டிருக்கும் சொல்.