தலைசாய் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தலைசாய்1தலைசாய்2

தலைசாய்1

வினைச்சொல்

 • 1

  (மங்கல வழக்காகக் கூறும்போது) இறத்தல்.

  ‘பெரியவரின் தலைசாய்வதற்குள்ளேயே உறவினர்கள் சொத்துக்கு அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்’

தலைசாய் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தலைசாய்1தலைசாய்2

தலைசாய்2

வினைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஓய்வெடுப்பதற்காக) படுத்தல்.

  ‘வேலையெல்லாம் முடித்துவிட்டுத் தலைசாய்க்கலாம் என்று நினைத்தபோது அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது’
  ‘இந்தக் குழந்தைகள் போடும் சத்தத்தில் எங்கே தலைசாய்க்க முடிகிறது?’
  ‘வெயில் அதிகமாக இருப்பதால் கொஞ்சம் தலைசாய்த்துவிட்டுப் போகலாம் என்று வீட்டுக்கு வந்தேன்’