தமிழ் தலைதட்டி யின் அர்த்தம்

தலைதட்டி

வினையடை

  • 1

    (தானியம், மாவு முதலியவற்றைப் படியால் அளக்கும்போது விளிம்பிற்கு மேல் குவியலாக இருப்பதை) விளிம்பிற்குச் சமமாக வரும் வகையில் தட்டி அகற்றி.

    ‘இப்போதெல்லாம் நெல்லைத் தலைதட்டி அளக்கிறார்கள்’
    ‘இட்லிக்குத் தலைதட்டி ஒரு படி அரிசி ஊறவை’
    ‘சப்பாத்திக்குத் தலைதட்டி இரண்டு படி கோதுமை மாவு போட்டுக்கொள்ளவா?’