தமிழ் தலைதப்பு யின் அர்த்தம்

தலைதப்பு

வினைச்சொல்-தப்ப, -தப்பி

  • 1

    (ஆபத்தான நிலையிலிருந்து) உயிர்பிழைத்தல்.

    ‘கலவரத்தின்போது தலைதப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்தான்’