தமிழ் தலைதீபாவளி யின் அர்த்தம்

தலைதீபாவளி

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணம் செய்துகொண்ட பின் கொண்டாடும்) முதல் தீபாவளிப் பண்டிகை.

    ‘தலைதீபாவளி கொண்டாட மாமனார் வீட்டுக்கு வந்திருந்தான்’