தமிழ் தலைநகரம் யின் அர்த்தம்

தலைநகரம்

பெயர்ச்சொல்

  • 1

    நாடு, மாநிலம் ஆகியவற்றில் அவற்றை நிர்வாகம் செய்யும் அரசு அமைந்துள்ள நகரம்.

  • 2

    (ஒரு தொழில், செயல்பாடு போன்றவை) பெருமளவில் நடைபெறும் இடம்.

    ‘எஃகு தொழிலின் தலைநகரம் ஜாம்ஷெட்பூர்’