தமிழ் தலைப்பாகை யின் அர்த்தம்

தலைப்பாகை

பெயர்ச்சொல்

  • 1

    (அலங்காரத்திற்காகவோ குல முறைப்படியோ) தலையில் குறிப்பிட்ட வடிவத்தில் சுற்றப்பட்டிருக்கும் துணிக்கட்டு.

    ‘பழைய காலத்தில் பள்ளி ஆசிரியர்கள் தலைப்பாகை அணிந்திருப்பார்கள்’
    ‘தங்கள் நாட்டில் வசிக்கும் சீக்கியர்கள் தலைப்பாகை அணியச் சில நாடுகள் தடைவிதித்துள்ளன’