தமிழ் தலைப்பிரட்டை யின் அர்த்தம்
தலைப்பிரட்டை
பெயர்ச்சொல்
- 1
தலையிலிருந்து வால் போன்ற உடல் உடைய, தவளையின் அல்லது தேரையின் வளர்ச்சிப் பருவத்தில் ஆரம்ப நிலை.
‘பத்தாவது வாரத்தில்தான் தலைப்பிரட்டையில் இரு முன்னங்கால்கள் தோன்றும்’
தலையிலிருந்து வால் போன்ற உடல் உடைய, தவளையின் அல்லது தேரையின் வளர்ச்சிப் பருவத்தில் ஆரம்ப நிலை.