தமிழ் தலைபோடு யின் அர்த்தம்

தலைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றில்) தலையிடுதல்.

    ‘நீ இந்தக் காரியத்தில் தலைபோட்டாய் என்றால் காரியம் சுலபமாக நிறைவேறிவிடும்’
    ‘தேவையில்லாத விஷயங்களில் ஏன் தலைபோட்டு மாட்டிக்கொள்கிறாய்?’